நடிகர் சங்கத்தலைவர் மீதே நடிகர்கள் புகார்!

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (18:23 IST)
சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் ரவி வர்மா மீது சக நடிகர்கள் மோசடிப் புகார் எழுப்பியுள்ளனர்.

சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு ரவி வர்மா என்பவர் தலைவராக இருந்து வருகிறார். இவர் நடிகர் சங்க வங்கிக் கணக்கில் இருந்து பணத்தைக்  கையாடல் செய்வதாகவும், மேலும் பல மோசடிகளில் ஈடுபடுவதாகவும் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து நடிகர்கள் சிலர் புகாரளித்துள்ளனர்.

மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டு சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்