ஐபிஎல் தொடக்க விழாவில் தமன்னா!

Webdunia
வியாழன், 30 மார்ச் 2023 (08:44 IST)
கொரோனா தொற்று காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் முழுவதுமாக நடக்கவில்லை. இதையடுத்து இந்த ஆண்டு முழுக்க முழுக்க இந்தியாவிலேயே முழு தொடரும் நடக்க உள்ளது. நாளை முதல் போட்டி சி எஸ் கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதும் போட்டி அகமதாபாத்தில் நடக்க உள்ளது.

இந்த போட்டிக்கு முன்பாக பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இதில் பாலிவுட் நடிகர் நடிகைகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. அதில் நடிகை தமன்னாவும் ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்