ஹீரோவாகும் காமெடியன் சதீஷ்! தயாரிக்கும் முன்னணி நிறுவனம்!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (08:35 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருக்கும் சதீஷ் இப்போது கதாநாயக அவதாரம் எடுக்க போகிறாராம்.

மேடை நாடகங்களில் இருந்து சினிமாவுக்கு அறிமுகமானவர் காமெடி நடிகர் சதிஷ். ஆரம்பத்தில் இவர் காமெடிகள் ரசிக்கப்பட்டாலும் பின்னர் காமெடி என்ற பெயரில் எதையாவது உளறுபவர் என ரசிகர்கள் கிண்டலடிக்க ஆரம்பித்துனர். இந்நிலையில் இப்போது அவர் மற்ற காமடி நடிகர்களை போல கதாநாயக அவதாரமும் எடுக்கப்போகிறாராம்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்