டாஸ் வென்ற தென் ஆப்பரிக்கா முதலில் பேட்டிங்

Webdunia
வியாழன், 1 பிப்ரவரி 2018 (16:48 IST)
தென் ஆப்பரிக்கா - இந்தியா அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டியின் தென் ஆப்பரிக்க அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

 
இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற புள்ளி கணக்கில் தென் ஆப்பரிக்க அணி வென்றது. டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற அணி போட்டியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பரிக்க முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியுள்ளது. டெஸ்ட் தொடரின் தோல்விக்கு இந்திய அணி தென் ஆப்பரிக்கா அணி இந்த ஒருநாள் தொடரில் வீழ்த்தும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்