சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறிய முக்கிய வீரர்கள்

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (13:29 IST)
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சிஎஸ்கே அணியில் பயணம் செய்த முக்கிய வீரர்கள் இந்த ஆண்டு வெளியேறி உள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை தற்போது பார்ப்போம்.
 
டூபிளஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, சாம் கர்ரன், ஷர்துல் தாகுர், ஜேசில்வுட், லுங்கி நிகிடி, கெளதம், இம்ரான் தாஹிர், கரண் சர்மா, புஜாரா

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்