எனவே 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு மும்பை இந்தியன்ஸ் அணி 161 ரன்கள் எடுத்தும் கொல்கத்தா அணிக்கு 162 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில், பட் 56 ரன்களும், வெங்கட் ஐயர் 50 ரன்களும், சாம் 17 ரன்களும் அடித்து அணியின் வெற்றிக்கு கைகொடுத்தனர். எனவே 16 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 1 62 ரன்கள் எடுத்து 5விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
மும்பை அணி சார்பில் முருகன் அஷ்வின் 2 விக்கெட்டுகளும், மில்ஸ் 2 விக்கெட்டுகளும், சாம்ஸ் 1 விக்கெட்டும் எடுத்தனர்.