இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. சற்றுமுன் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீல் ஸ்மித் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தயவு செய்து உள்ளார். இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் பேட்டிங் செய்ய காலம் விளங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்களின் விவரங்கள் இதோ: