ஐபிஎல் தொடரில் 32வது போற்றி இன்று டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற உள்ளது
இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தார் இதனை அடுத்து பஞ்சாப் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த தொடரில் டெல்லி அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி மூன்றில் தோல்வியடைந்து இரண்டில் வெற்றி பெற்று 8வது இடத்தில் உள்ளது. அதேபோல் பஞ்சாப் அணி 6 போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றியும் தோல்வியும் அடைந்தது ஏழாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது