டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி எடுத்த அதிரடி முடிவு!

செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (19:15 IST)
டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி எடுத்த அதிரடி முடிவு!
ஐபிஎல் தொடரின் 31வது போட்டி இன்று பெங்களூர் மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே நடைபெற்ற உள்ளது
 
இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது. இதனை அடுத்து பெங்களூர் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த தொடரில் லக்னோ அணி 6 போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் அடைந்துள்ளது. அதேபோல் பெங்களூர் அணியும் 6 போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் அடைந்துள்ளது.
 
இன்றைய போட்டியில் வெல்லும் அணி முதல் இடம் அல்லது இரண்டாவது இடத்தை பிடிக்க வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்