திரைக்கு வராத கதை!

Webdunia
ஞாயிறு, 2 அக்டோபர் 2016 (19:22 IST)
பெண்கள் மட்டுமே நடித்துள்ள படத்திற்கு ’திரைக்கு வராத கதை’ என பெயரிடப்பட்டுள்ளது.

 

 
இப்படத்தில், நதியா, இனியா, கோவை சரளா, ஆர்த்தி என பெண்கள் மட்டுமே நடித்துள்ளனர்.
 
இப்படத்தை கே. மணிகண்டன் என்பவர் தயாரிக்க, துளசிதாஸ் என்பவர் இயக்கி இருக்கிறார்.
 
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இப்படத்தில், பெண்கள் மட்டுமே நடித்துள்ளதால், இப்படம் எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்களிடையில் நிலவி வருகிறது.
அடுத்த கட்டுரையில்