கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்- நீதிமன்றம்

Webdunia
திங்கள், 31 அக்டோபர் 2022 (20:31 IST)
கல்வி நிறுவனங்கள்  நன்கொடை வசூலிப்பதது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்று  நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கல்வி நிறுவனங்கள் நன் கொடை வசூலிப்பது சட்டப்படி குற்றாம் என  நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகதித்தில் உள்ள கல்வி நிறுவனங்கள்  நன்கொடை வசூலிக்கும்  நன்கொடைகளுக்கு வருமான வரித்துறை விதிக்கும் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை  உயர் நீதிமன்றத்தில்  கல்வி நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது, நீதிபதி சபீக் தலைமையிலான அமர்வில்,  கல்வி நிறுவனங்கள்  நன்கொடை வசூலிப்பதது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிவித்தனர்.

மேலும், மா நில அரசுகளின் சட்டங்கள்  நன்கொடை வசூலிப்பதை தடுப்பதில்லை என்று அதிருப்தி தெரிவித்து, இதை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்