பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (15:08 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!
 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிடப்பட்டு கடந்த 32 வருடங்களாக சிறையில் இருந்த பேரறிவாளன் தற்போது பரோலில் வெளியே உள்ளார். 
 
பரோலில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால் ஜாமீன் வழங்க கோரி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட்டிருந்தார். 
 
ஆனால், ஜாமீன் வழங்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்