எல்லை மீறும் பிராங்க் வீடியோக்கள்: கோவையை அடுத்து சென்னையிலும் தடையா?

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2022 (14:52 IST)
பிராங்க் வீடியோக்கள் எடுப்பவர்கள் எல்லை மீறுவதாகவும் அதனை தடை செய்ய வேண்டும் என சென்னையில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது 
 
பிராங்க் வீடியோக்கள் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல்துறை தெரிவித்த நிலையில் பிராங்க் வீடியோக்களை வெளியிடும் யூடியூபர்களை கைது செய்ய வேண்டும் என சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
 
பிராங்க்  வீடியோக்கள் எடுப்பவர்கள் எல்லை மீறுவதாகவும்  குறிப்பாக முதியோர்கள் மற்றும் பெண்களை துன்புறுத்தும் வகையில் சில பிராங்க் வீடியோக்கள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்