சமீபத்தில் வட மா நிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் ரயில் வரும்போது, வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும்போது, எதிர்பாராதவிதமாய் ரயிலில் அடிபட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், இன்று, உத்தர்பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் உள்ள பர்தானா ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் அடியில் சிக்கினார் ஒருவர். ஆனால், அதிர்ஷ்டஸ்மாக அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.