நெகிழி பொருள்களுக்கு எதிரான மக்கள் இயக்கம் -அரசாணை வெளியீடு

Webdunia
சனி, 27 நவம்பர் 2021 (23:54 IST)
நெகிழி பொருள்களுக்கு எதிரான  மக்கள் இயக்கத்திற்கு   இன்று தமிழக அரசாணை வெளியிடப்ட்டுள்ளது.
 
மேலும், தமிழகத்தில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு இயக்கத்திற்காகன அசரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. 
 
தமிழகத்தில் மீண்டும் துணிப்பைகளை பயன்படுத்தும் வகையில் வணிக நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள் , மூலம்    மக்கள் இயக்கத்தை செயல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்