11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

Webdunia
திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (16:21 IST)
தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழைக்காலம் நிகழ்ந்து கொண்டிருப்பதால் இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல் வெளியிட்டுள்ளது.

அதில், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல் மேலடுக்குக் சுழற்சி காரணமாக திருச்சி, விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், கடலூர், நாகப்பட்டினம், ஈரோடு, இராமநாதபுரம், காஞ்சிபுரம், திண்டுக்கல், உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்