இதனையடுத்து இந்தியா முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது, இரண்டாம் அலை பரவிவரும் நிலையில், மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கல்லூரிகள், பள்ளிகள் திறப்பதற்கான அறிவிப்புகள் வெளியானது.
இந்நிலையில், தமிழகத்தில் தியேட்டர்களை மீண்டும் திறப்பதற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்களைச் சந்தித்து, திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.