’பாஜக வளருகிறது, ஆனால் இன்னும் பொன்னையன் வளரவே இல்லை: ஹெச்.ராஜா

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2022 (07:46 IST)
பாஜக குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பொன்னையன் பேசியதை அடுத்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது ஹெச் ராஜா கூறியிருப்பதாவது:
 
பொன்னையன் அதிமுக நிர்வாகத்தில் ஆக்டிவாக இல்லை என்றும், பாஜக வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும், ஆனால் அதிமுகவில் பொன்னையன் இன்னும் வளரவில்லை என்றும் தெரிவித்தார்.
 
மேலும் அவருக்கு வயதாகிவிட்டதால் அவர் சொல்வதை சீரியசாக எடுத்துக் கொள்ள தேவையில்லை என்றும் இதை இபிஎஸ், ஓபிஎஸ் சொன்னால் கருத்து கூறலாம் என்றும் ஹெச் ராஜா தெரிவித்தார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்