அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியினர்அஇஅதிமுகவில் இணைந்தனர்

புதன், 25 மே 2022 (22:48 IST)
அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் தமிழ் மாநில குழு கரூர் மாவட்ட செயலாளர் திரு.R.ராஜேஸ்வரன் , மாவட்ட துணை செயலாளர்கள் திரு.சதிஸ், திரு.பாஸ்கர், மாவட்ட இணை செயலாளர் திரு.சரவணன், மாவட்ட பொருளாளர் திரு.செல்வம், மாவட்ட பிரதிநிதிகள் திரு.அருள், திரு.பாண்டியன், கரூர் நகர செயலாளர் திரு.செல்வம், கரூர் நகர துணை செயலாளர் திரு.இளையராஜா, கரூர் வடக்கு நகர செயலாளர் திரு.லோகேஷ், வடக்கு நகர அவைத்தலைவர் திரு.சுபாஷ், துணை செயலாளர் திரு.நவின் குமார், வடக்கு நகர பொருளாளர் திரு.பாலன், தெற்கு நகர செயலாளர் திருமா, தெற்கு நகர துணை செயலாளர் திரு.கணேசன், பரமத்தி ஒன்றிய செயலாளர் திரு.சசிகுமார்  ஆகியோர்,
 
அக்கட்சியிலிருந்து விலகி கரூர் மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் திரு.M.R.விஜயபாஸ்கர் அவர்கள் முன்னிலையில்,
 
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் தங்களை 
இணைத்துக் கொண்டனர்.
 
உடன் கரூர் தெற்கு நகர பகுதி செயலாளர் திரு.VCK.ஜெயராஜ், தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.VCK.பாலகிருஷ்ணன், மாவட்ட கலைப் பிரிவு தலைவர் திரு.சுரேகா_பாலச்சந்தர், மாவட்ட வர்த்தக அணி இணைச்செயலாளர் திரு.அன்புமணி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் திரு.தனசீலன்,  மாவட்ட பிரதிநிதி திரு.கேசவன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை கரூர் தெற்கு  நகர செயலாளர் திரு.கார்த்தி உள்ளிட்ட கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்