பிப்ரவரி மாதத்தில் 3ஆவது முறையாக சிலிண்டர் விலை உயர்வு!

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (10:02 IST)
மத்திய அரசின் அறிவுறுத்தல்படி மாதம்தோறும் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பிப்ரவரி மாதத்தில் 3ஆவது முறையாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயந்துள்ளது. 
 
அதன்படி தற்போது சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு சிலிண்டரின் விலை 785 ரூபாயில் இருந்து 810 ரூபாய் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்