இந்தியாவில் வேகமாகப் பரவும் கொரோனா தொற்று!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (17:47 IST)
கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட  உலகம் முழுவதும் கொரொனா பரவியது.  தற்போது கொரோனா மூன்றாவது அலை பரவி வருகிறது.

 சமீப காலமாக இந்தியாவில் குறைந்துவந்த கொரொனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,.47,417 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே  நாளில் 380 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி  நேரத்தில் கொரொனா தொற்றில் இருந்து 84, 825 பேர் குணமடைந்துளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்