மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதால் தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யாவிற்கு நீதி கேட்டு பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் தலைமையில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பாஜக தலைவர்கள்,நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக உண்ணாவிர போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சுற்றியுள்ள கடைகளில் பிரியாணி அண்டாக்கள் திருடு போவதைத் தவிர்க்க இன்று ஒரு நாள் பிரியாணி கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.