வெளியூர் பயணத்தை தவிர்த்திடுங்கள் - தலைமைச் செயலாளர் இறையன்பு!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (16:36 IST)
பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குவதால் வெளியூர் பயணத்தை தவிர்த்து சென்னையில் இருங்கள் என அனைத்து துறை செயலாளர்களுக்கும் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.  
 
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குவதால் அனைத்து துறை செயலாளர்களும் சென்னையில் இருக்கவும், வெளியூர் பயணங்களை தவிர்க்கவும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் தலைமைச் செயலாளர் இறையன்பு.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்