சட்டசபையில் இருந்து வெளியேறியது அதிமுக சார்ந்த பொருட்கள்...!

Webdunia
திங்கள், 3 மே 2021 (17:20 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்ற திமுக விரைவில் ஆட்சியமைக்க உள்ளது. திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை நடைபெறும் நிலையில் கவர்னர் மாளிகையில் விரைவில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி பிரமாணம் ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புதிய ஆட்சி அமையவுள்ளதால் சட்டசபை சுத்தம் செய்யப்பட்டு அதிமுகவினரின் பொருட்கள் வெளியேற்றப்பட்டுள்ளது. அதில் அமைச்சர்களின் பெயர் பலகைகள் , மற்றும் முன்னாள் அமைச்சர்களின் பொருட்கள் வெளியேற்றப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்