தமிழகத்தில் வரும் 29 ஆம் தேதி முதல் மிக கனமழை

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (13:30 IST)
தமிழகத்தில் வரும் 29 ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது . தமிழகத்தில் வரும் 29 ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
 
அதன்படி நெல்லை, குமரி, தூத்துக்குடி, மதுரை, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, கோவை, திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்