பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: எந்த இணையத்தளத்தில் பார்க்கலாம்?

Webdunia
புதன், 26 ஜூலை 2023 (16:51 IST)
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள்  சற்றுமுன் வெளியாகியுள்ளதை அடுத்து இந்த தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் தங்கள் முடிவுகளை பார்த்து வருகின்றனர். 
 
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்பட்ட நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் சற்று முன் வெளியாகியுள்ளன. 
 
dge.tn.gov.in என்ற இணையதளத்தில் என்ற தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.  பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் மாணவ மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்