உபி முதல்வருடன் குஷ்பு: வைரலாகும் புகைப்படம்

Webdunia
ஞாயிறு, 3 ஜூலை 2022 (18:09 IST)
உபி முதல்வருடன் குஷ்பு: வைரலாகும் புகைப்படம்
உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களுடன் நடிகையும் பாஜக பிரபலமுமான குஷ்பு இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக பதவி ஏற்றிருக்கும் யோகி ஆதித்யநாத் அவர்களை நடிகை குஷ்பூ சந்தித்தார் 
 
இந்த சந்திப்பு குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அவ்வப்போது உத்தர பிரதேச முதல்வரின் சாதனைகளை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து வரும் குஷ்பு தற்போது அவரை நேரில் சந்தித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த புகைப்படத்திற்கு பல்வேறு கட்சிகளை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்