தூங்குவதற்காக ரயிலை நிறுத்திய ஓட்டுநர் !

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (18:08 IST)
மேற்கு வங்க மாநிலம் சஹாரன்பூர் என்ற ரயில் நிலையத்தில் சுமார் 2 மணி  நேரம் பயணிகளை ரயிலை நிறுத்தி வைக்கப்ப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

  இந்நிலையில்,  இதுகுறித்து அந்த ரயில் டிரைவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.  சரியான தூக்கம் இல்லாததால் இரண்டடை மணி  நேரம் ரயிலை  நிறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்