ஜனவரி 22ஆம் தேதிக்கு பின் அயோத்தி செல்ல ஆஸ்தா சிறப்பு ரயில்.. தமிழகத்தில் இருந்து 4 ரயில்கள்..!

Siva
வெள்ளி, 19 ஜனவரி 2024 (07:46 IST)
ராமர் கோயில் வரும் 22ஆம் தேதி திறக்கப்பட இருக்கும் நிலையில் 22 ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து அயோத்தி செல்வதற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. ஆஸ்தா ரயில்  என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த ரயில் தமிழகத்தின் 4 நகரங்களில் இருந்து  அயோத்திக்கு ரயில் சேவை இயக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விபரம் இதோ
 
டெல்லியில் இருந்து அயோத்திக்கு இயக்கப்படும் ஆஸ்தா சிறப்பு ரயில்கள்:
 
புது தில்லி நிலையம் - அயோத்தி - புது தில்லி நிலையம்
ஆனந்த விஹார் - அயோத்தி - ஆனந்த விஹார்
நிஜாமுதீன் - அயோத்தி - நிஜாமுதீன்
பழைய டெல்லி ரயில் நிலையம் - அயோத்தி தாம் - பழைய டெல்லி ரயில் நிலையம்
 
மகாராஷ்டிராவில் இருந்து அயோத்திக்கு இயக்கப்படும் ஆஸ்தா சிறப்பு ரயில்கள்:
 
மும்பை - அயோத்தி - மும்பை
நாக்பூர் - அயோத்தி - நாக்பூர்
புனே - அயோத்தி - புனே
வர்தா - அயோத்தி - வர்தா
ஜல்னா - அயோத்தி - ஜல்னா
 
கோவாவில் இருந்து  அயோத்திக்கு இயக்கப்படும் ஆஸ்தா சிறப்பு ரயில்கள்:
 
 
தெலுங்கானாவில் இருந்து அயோத்திக்கு இயக்கப்படும் ஆஸ்தா சிறப்பு ரயில்கள்:
 
செகந்திராபாத் - அயோத்தி - செகந்திராபாத்
காசிப்பேட்டை - அயோத்தி - காசிப்பேட்டை 

ALSO READ: 16 வயதுக்குட்பட்ட மாணவர்களை சேர்க்க கூடாது: நீட் பயிற்சி மையத்திற்கு கட்டுப்பாடு..!
 
தமிழ்நாட்டில் இருந்து டெல்லியில் இருந்து அயோத்திக்கு இயக்கப்படும் ஆஸ்தா சிறப்பு ரயில்கள்:
 
சென்னை - அயோத்தி - சென்னை
கோவை - அயோத்தி - கோவை
மதுரை - அயோத்தி - மதுரை
சேலம் - அயோத்தி - சேலம்
 
ஜம்மு காஷ்மீரில் இருந்து டெல்லியில் இருந்து அயோத்திக்கு இயக்கப்படும் ஆஸ்தா சிறப்பு ரயில்கள்:
 
ஜம்மு - அயோத்தி - ஜம்மு
கத்ரா - அயோத்தி - கத்ரா
 
குஜராத்தில் இருந்து டெல்லியில் இருந்து அயோத்திக்கு இயக்கப்படும் ஆஸ்தா சிறப்பு ரயில்கள்:
 
உத்னா - அயோத்தி - உத்னா
வாபி - அயோத்தி - வாபி
வதோதரா - அயோத்தி - வதோதரா
வல்சாத் - அயோத்தி - வல்சாத்
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்