தமிழ்நாடு மாடலை பின்பற்றுவோம்: சீதாராம் யெச்சூரி

Webdunia
ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (14:17 IST)
தமிழ்நாடு மாடலை பின்பற்றுவோம் எனமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சீதாராம் யெச்சூரி அவர்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கேரளாவில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று கேரளா சென்று இருந்தார் 
 
அவருக்கு கேரள முதல்வர் வரவேற்பு அளித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பேசிய சீதாராம் யெச்சூரி அவர்கள், ‘தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அமைந்துள்ள தமிழ்நாடு மாடலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பின்பற்றும் என்று கூறினார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்