2022 -ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களில் இவர்தான் முதலிடம்!

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (17:09 IST)
2022 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் நுபுர் சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.

நடப்பு 2022 ஆம் ஆண்டில் உலகில் மிகப்பெரிய தேடுபொறி இணையதளமான கூகிளில் அதிகம் தேடப்பட்ட மனிதர்கள் பட்டியலில்,பாஜக பிரபலம் நுபுர் சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.

இஸ்லாமிய இறைத்தூதரை அவமதிக்கும் வகையில் பேசி சர்ச்சையில் சிக்கியவர் பாஜக நிர்வாகி நுபுர்சர்மா. இப்பிரச்சனை  நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ALSO READ: மதச்சார்பற்ற தாராளவாதிகள் மெளனம் காக்கின்றனர்: நுபுர்சர்மா குறித்த் கவுதம் காம்பீர்
 
இதையடுத்து, அதிகம் தேடப்பட்டவர்ட்களில் 2 வது இடத்தில், குடியாசு தலைவர் திரவுபதி முர்ம்பு, 3 வது இடத்தில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், 5 வது இடத்தில், பிரபல தொழிலதிபரும் முன்னாள் ஐபிஎல் இயக்குனருமான லலித் மோடியை  காதலிப்பதாகக் கூறிய பாலிவுட் நடிகை சுஸ்மிதா சென் 5 வது இடத்திலும் உள்ளனர்.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்