நடிகர் அஜித்-ன்புகைப்படங்கள் வைரல்....

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2022 (15:27 IST)
நடிகர் அஜித்குமாரின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் முன்னணி அஜித் தற்போது ‘ஏகே 61 என்ற படத்தின் படப்பிடிப்பில் உள்ளார் என்பதும் ஆந்திராவில் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் அஜீத் மஞ்சுவாரியர் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு பாங்காக் நாட்டில் நடைபெற இருப்பதாகவும் அங்கு 21 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்த இயக்குனர் எச் வினோத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே  நடிகர் அஜித்குமார் தனது நண்பர்களுடன் இணைந்து மீண்டும் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்புகைத்தில் ஒரு நாய்க்குடியைக் கொஞ்சுவதும் கேஷிவலாக அமர்ந்து நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பது போன்று உள்ளது.  அஜித்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  மேலும் மங்காத்தா படம் வெளியாகி11 ஆண்டு ஆவதையொட்டியும்,  ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்