ரயிலில் தவறி விழுந்த கர்ப்பிணி பெண்

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (20:35 IST)
மகாராஷ்டிர மாநிலத்தில் ரயிலில் தவறி விழுந்த கர்ப்பிணிப் பெண்ணைக் காப்பாற்றிய போலீஸுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஓடும் ரயிலில் இருந்து கீழே இறங்க முயன்று தவறி விழுந்த கர்ப்பிணிப் பெண்ணை உடனடியாக ஓடிச் சென்று காப்பாற்றிய ரயில்வே போலீஸுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்