சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் ரெட்மிபேட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவ்ரம் உள்ளே…
இதன் விற்பனை ப்ளிப்கார்ட், Mi அதிகாரப்பூர்வ வலைதளங்கள், Mi ஹோம் ஸ்டோர், ஆப்லைன் ஸ்டோர்களில் அக்டோபர் 5 முதல் நடைபெற்று வருகிறது. இதன் விவரம் பின்வருமாறு…
விலை விவரம்:
ரெட்மி பேட் மாடல் கிராபைட் கிரே, மூன்லைட் சில்வர் மற்றும் மிண்ட் கிரீன் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.
ரெட்மி பேட் 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14,999
ரெட்மி பேட் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 17,999
ரெட்மி பேட் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19,999