மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மோட்டோ E32 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
புதிய மோட்டோ E32 ஸ்மார்ட்போன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2,549 மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகிறது. இதன் விவரம் பின்வருமாறு…
விலை விவரம்:
மோட்டோ E32 ஸ்மார்ட்போன் காஸ்மிக் பிளாக் மற்றும் ஐஸ்பெர்க் நிறங்களில் கிடைக்கிறது.
மோட்டோ E32 விலை 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி விலை ரூ.10,499