மோட்டோ e32s ஸ்மார்ட்போன் ரூ. 9,299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் ப்ளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் ஜியோமார்ட் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
மோட்டோ e32s ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் HD+ 1600x720 பிக்சல் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
# 3GB ரேம், 32GB மெமரி, 4GB ரேம், 64GB மெமரி
# ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். மற்றும் My UX
# 3.5mm ஆடியோ ஜாக், யு.எஸ்.பி. டைப் சி
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5