ஐபிஎல் -2021 ; ஐதராபாத் அணிக்கு 151 ரன்கள் வெற்றி இலக்கு...

Webdunia
சனி, 17 ஏப்ரல் 2021 (21:58 IST)
ஐபிஎல் -2021 ; 14வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.  மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இத்தொடரில் இன்று ஐதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொண்டிருக்கின்றன.

முதலிலில் பேட்டிங் செய்த  மும்பை அணி ஐதராபாத் அணிக்கு 151 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

மும்பை அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்  5 விக்கெட்டுகள் இழப்பிற்கு  150 ரன்கள் குவித்து, ஐதராபாத் அணிக்கு 151 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளனர்.

எளிதில் ஷேசிங் செய்யக்கூடிய ரன்கள் தான் என்பதால் ஐதராபாத் இன்றிஅய போட்டியில் ஜெயிக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்