நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் எப்படி??

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (10:02 IST)
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனிற்கான டீசர் வெளியாகியுள்ளது. 

 
தற்சமயம் நோக்கியா 3.4 மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. எனினும், சரியான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை. இதன் சில விவரம் பின்வருமாறு... 
 
நோக்கியா 3.4 சிறப்பம்சங்கள்: 
# 6.39 இன்ச் பன்ச் ஹோல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, 
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 
# மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், 
# 8 எம்பி செல்ஃபி கேமரா 
# 4000 எம்ஏஹெச் பேட்டரி 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்