இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய வீரர்கள் அறிவிப்பு

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (19:43 IST)
விரைவில் வர உள்ள இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில்  இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதில், ரோஹித்சர்மா (கேப்டன்), பிரியங்க் பஞ்சல், மங்க் அகர்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ஹங்குமா விஹாரி, சுப்மா கில், ரிஷப் பந்த்  (விக்கெட் கீப்பர்), பரரத், ஜடேஜா, ஜயந்த் , அஷ்வின், குல்திப் யாதவ், சவ்ரப் குமார், சிராஜ், உமேஷ் யாதவ், முகமது ஷமி, பும்ரா   (   துணைக்கேப்டன்)      ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்