இந்தியா ஆஸி மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி… டிக்கெட் விற்பனை பற்றிய ஆச்சர்ய தகவல்!

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2023 (10:43 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்க உள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நாங்கள் நாக்பூரில் நடைபெற்ற நிலையில் இரண்டாவது போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்க உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான 40000 டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபகாலமாக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு பார்வையாளர் ஆதரவு இல்லை என்று சொல்லப்பட்ட நிலையில் இந்த தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்