✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஆசிய கோப்பை பெண்கள் டி-20 ; இலங்கையை வீழ்த்திய இந்தியா
Webdunia
சனி, 1 அக்டோபர் 2022 (21:24 IST)
ஆசிய கோப்பை பெண்கள் டி-20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தியுள்ளது இந்திய அணி.
சமீபத்தில் ஆடவர்க்கான ஆசியக் கோப்பை முடிந்துள்ள நிலையில், தற்போது வங்கதேச நாட்டில் பெண்களுக்கான டி-20 போட்டி நடந்து வருகிறது.
இன்றைய போட்டியில் இந்திய அணி இலங்கையை எதிர்கொண்டது. முதலில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச முடிவு செய்தது. எனவே முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது.
20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற் 150 ரன்கள் எடுத்து, இலங்கைக்கு 151 ரன் கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணியினர் 18.2 ஓவர்களில் 109 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகள் இழந்து தோற்றது.
இந்திய அணி 41 ரன் கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆசிய கோப்பை தொடரின் இந்தியாவின் முதல் வெற்றிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Edited by Sinoj
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
இப்ப போறோம்.. ஆனா அதிரடியா திரும்பி வருவோம்! – விராட் கோலி ட்வீட்!
எல்லைத் தாண்டி உனக்காக வந்தேனே! – கோலிக்கு ஆதரவளித்த பாகிஸ்தான் பெண்!
போன தடவ ஸ்ட்ரெச்சர்.. இந்த தடவ சிக்ஸரு..! – ஹர்திக் பாண்ட்யாவின் ஆசியக்கோப்பை கதை!
பழசை மறந்து நட்பு பாராட்டிய ஜடேஜா & சஞ்சய் மஞ்சரேக்கர்!
கோலியின் சாதனையை சமன் செய்த பாபர் ஆசம்!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!
புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!
இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?
நான் இந்திய அணிக்குக் கேப்டன் ஆகாததற்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்!
சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?
அடுத்த கட்டுரையில்
பழசை மறந்து நட்பு பாராட்டிய ஜடேஜா & சஞ்சய் மஞ்சரேக்கர்!