டெஸ்ட் போட்டிகளில் அதிக தொடர்நாயகன் விருது… அஸ்வின் படைத்த சாதனை!

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2023 (09:32 IST)
இந்தியா மற்றும ஆஸி-க்கு இடையேயான தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த தொடரின் தொடர் நாயகர்களாக அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது . இது அஸ்வின் வாங்கும் 10 ஆவது தொடர் நாயகன் விருதாகும். உலகளவில் அதிக தொடர்நாயகன் வாங்கிய வீரர்களில் முரளிதரனுக்கு அடுத்த இடத்தில் அஸ்வின் உள்ளார். முரளிதரன் 11 முறை இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வீரர் சச்சின் 5 முறையும் கோலி 3 முறையும் தொடர்நாயகன் விருதைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்வின் இன்னும் சில டெஸ்ட் தொடர்களில் விளையாடும் பட்சத்தில் முரளிதரனின் சாதனையையும் முறியடிப்பார் என எதிர்பார்க்கலாம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்