பாசமான பெற்றோருக்கு ஒரு புதிய வீடு கட்டுவதற்காக ஒரு இளம் பெண் தனது கற்பை சமூக வலைதளம் மூலமாக ஏலம் விட்டுள்ளார்.
கேத்தரின் ஸ்டோன் என்ற 20 வயது பெண், தனது கற்பை ஏலம் விட்டுள்ளார். பெற்றோரின் பாரம்பரிய சொத்து சிதைந்து வருவதாகவும், அதை புதுப்பிக்க அல்லது புதிதாக வீடு கட்ட தேவையான பணம் இல்லை என்பதால் இந்த முடிவு எடுத்ததாக கூறியுள்ளார்.
இதை பார்த்து பல பாலியல் தொழில் செய்யும் புரோக்கர்கள் எங்களிடம் சேர்ந்து விடு என கூறினார். ஆனால் நான் இந்த தொழிலில் ஈடுபட விருப்பமில்லை. எனது கற்பை அதிக விலைக்கு வாங்கும் நபருடன் மட்டும் என்னை விற்க நான் முடிவு செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
எனது கற்பிற்கு 2 கோடியே 67 லட்சம் என நிர்ணயித்துள்ளார். இதுவரை எந்த நபரும் இவ்வளவு தொகைக்கு வாங்கவில்லை என கூறியுள்ளார். சரியான நபருக்காக நான் காத்திருக்கிறேன் எனவும் வலைதளங்களில் கூறியுள்ளார்.