வடகொரியாவின் சாதனை: வைரலாகும் வீடியோ!!

சனி, 21 அக்டோபர் 2017 (16:39 IST)
ஆட்டிபிசியல் இண்டலிஜெண்ட் தொழிநுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ரோபோட்கள் ஒலிபரப்பட்ட பாடல்களுக்கு ஒரே மாதிரி நடனம் ஆடியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
உலக எதிர்காலம் ஆர்டிபிசியல் இண்டலிஜெண்ட் கைகளில் இருக்கிறது என்று கூறிவரும் வேலையில் வட கொரியாவில் 1069 ரோபோட்கள் ஒன்றாக சேர்ந்து ஒரே மாதிரி நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. 
 
இது குறித்து இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது,  உலகில் எல்லோரும் வடகொரியாவை பார்த்து பயந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் நாங்களும் சேர்த்து பயப்படும் ஒரே விஷயம் இந்த ஆர்டிபிசியல் இண்டலிஜெண்ட். இது எதிர்காலத்தில் பலரின் வேலையை பறித்துவிடும் என கூறியுள்ளார்.
 
இதற்கு முன்பு இதே போல் 1007 ரோபோட்டுக்கள் சீனாவில் 2016 ஆம் ஆண்டு நடனமாடியது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்