விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் !

Webdunia
வியாழன், 4 ஜூன் 2020 (22:58 IST)
இந்தியாவில் உள்ள வங்கிகளில் பணமோசடி செய்து லண்டனில் தலைமறைவாகியுள்ள விஜய் மல்லைய்யாவை இந்தியாவுக்கு வருவதில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் அதிகம் உள்ளதால் அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் தாமதாம் ஆகலாம் என தெரிகிறது.

கிங் பிஸர் ஏர்லைன்ஸ் , மதுபான ஆலை ஆகிய தொழில்களைச் செய்து வந்த விஜய் மல்லைய்யா  ரூ.9000 கோடி வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் தலைமறைவாக வாழ்கிறார். இதையடுத்து அமலாக்கத்துறை அவர் மீது பண்மோசடி, நிதிப்பரிமாற்ற குற்றச்சாட்டுகளின் வழக்குப் பதிவு செய்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்