பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டிஜெனியிரோ உலகில் உயரமான சிலை அமைக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடான பிரேசில் என்றாலே பலருக்கும் நினைவில் வருவது காப்பித்தூள், நடனம், கால்பந்து விளையாட்டுத்தான். அதேபோல் அங்கு புகழ்பெற்ற சுற்றுலாத்தளமாக 125 அடி உயர இயேசு சிலை மலை மீதுள்ளது. இது பிரேசில் நாட்டின் சின்னமாக உள்ளது.
இ ந் நிலையில், இதைவிட உயரமான இயேசுநிலை கட்டப்பட்டு வருகிறது. 141 அடி உயரமுள்ள இந்தச் சிலை கிரிஸ்ட் தி ப்ரோடெக்சர்- கிரிஸ்து பதுகாவலர் என அழைக்கப்படுகிறது. இந்த சிலை உலோகக் கட்டமைப்பின் மீது கான்கிரீட் மூலம் கட்டப்படுகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.