பிரேசிலில் திடீர் வெள்ளம்; ரியோ டி ஜெனிரோ கடும் பாதிப்பு!

ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (15:56 IST)
பிரேசிலில் கனமழை பெய்து வரும் நிலையில் ரியோ டி ஜெனிரோவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பிரேசிலில் கடந்த வாரம் முதலாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பிரேசிலின் தலைநகரும், புகழ்பெற்ற சுற்றுலா தளமுமான ரியோ டி ஜெனிரோவில் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு எழுந்துள்ளது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் ரியோவின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்