ராகுலை விமர்சித்த ஒபாமா..... மன்மோகன் சிங்கிற்குப் புகழாரம் !

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2020 (15:40 IST)
இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த அரசியல்வாதியும் பொருளாதார அறிஞருமான மன்மோகன்  சிங் தமது பதிவிக் காலத்தில் நேர்மையாகவும்,தொலைநோக்குப் பார்வையும் கொண்ட தலைவராக இருந்தார் என அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பாராட்டியுள்ளார்.

சமீபத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி அரசியல் தெளிவு இல்லாதவர் எனத் தனது A Promis Land என்ற புத்தகத்தில்  தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த அரசியல்வாதியும் பொருளாதார அறிஞருமான மன்மோகன்  சிங் தமது பதிவிக் காலத்தில் நேர்மையாகவும்,தொலைநோக்குச் சிந்தனை கொண்டவராக இருந்தார் என அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமா புகழாரம் தனது A Promis Land என்ற புத்தகத்தில் பாராட்டியுள்ளார்.
 

மேலும் மன்மோகன் சிங் அறிவாளி எனவும்  நாகரீகமான மனிதர் எனவும் புகழந்துரைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்