ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம்: மைக்ரோசாப்ட் சி.இ.ஓ தகவல்!

Webdunia
புதன், 18 மே 2022 (19:26 IST)
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் என அந் நிறுவனத்தின் சிஇஓ அறிவித்துள்ளது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது 
 
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தை இரட்டிப்பாக்கி திட்டமிட்டு உள்ளதாக அந்நிறுவனத்தின் சிஇஓ சத்ய நாடெல்லா தெரிவித்துள்ளார் 
 
ஊழியர்கள் பணியை விட்டு விலகுவதை தவிர்க்கவும்,  சிறந்த செயல்திறன் கொண்ட ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ளவும் இந்த அணுகுமுறை உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார் 
 
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவின் இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்