காதல் தோல்வியால் பாதிக்கப்படும் ஆண்கள் !

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (15:59 IST)
தற்போது ஆண்கள் அதிகம்பேர் பிரேக் அப் எனப்படும் காதல் தோல்வியால் பாதிக்கப்படுவதாக கொலம்பிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

காதல் தோல்விடயடையும் ஆண்களுக்கு மன நோய்க்கு ஆளாகும்ம் வாய்ப்பு உள்ளதாக கனடாவில் சமீபத்தில் நடந்த ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது. மேலும்,  ஆண்கள் காதல் தோல்வியில் இருந்து இயல்பு வாழ்க்கைக்கு வரமுடியாமல் குற்றவுணர்ச்சிக்குள்ளாகி கவலையில் உழல்வதாகவும் கொலம்பிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்